புதிய காரியம்
இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன். ஏசாயா 43:19
இன்றைய வேத பகுதி :ஏசாயா 43:1-20 சில நேரங்களில் நமக்கு முன்பாக நிலவுகின்ற வருத்தத்திற்குரிய சூழ்நிலைகள் மாறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை. நல்லது நிகழும் என்ற நம்பிக்கையோடு முன்னோக்கிப் பார்க்கத்தக்க அடையாளங்கள் எதுவும் தென்படுவதில்லை. ஆனால், தேவன் புதிய காரியங்கைளச் செய்கின்றவர். எந்த நல்ல அறிகுறிகள் கண்களுக்குத் தோன்றாத வேளைகளிலும், ஆச்சரியமான காரியங்களைச் செய்கின்றவர். எனவே தற்போது நிலவுகின்ற சூழ்நிலைகளின்...
Read
Leave a Comment