தேவனே என் இலக்கு!!
«“எதைச் செய்தாலும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து...” — கொலோசெயர் 3:17»
இன்றைய வேத பகுதி: கொலோசெயர் 3:1–17 வாழ்க்கையின் இலக்கு என்ன? ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு இலக்கு இருக்கிறது. சிலர் பணக்காரராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிலர் உயர்ந்த பதவியை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிலர் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சிலர் புகழையும், அதிகாரத்தையும், அந்தஸ்தையும் இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த இலக்குகளில் சிலவற்றை அடைவதற்காக மனிதன...
Read
Leave a Comment